Monday, September 6, 2010
ரஷ்யாவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....
ஒரு நாட்டின் வரலாறை தெரிந்து கொண்டு அந்த நாட்டிற்கு செல்வது நல்லது. இது நாட்டிற்கு மட்டும் இல்லாமல் இருக்கும் நாட்டில் உள்ள பகுதிக்கும் பொருந்தும்...அப்போதுதான் அந்த நாட்டின் மக்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் தெரியவரும் பழகுவதற்கும் இனிமையாக இருக்கும்...
பரந்த நிலையில் பார்வை இருக்கும் போது குறுகிய பார்வை இல்லாமல் போகிறது...எண்ணமும் பெரிதாக விரிகிறது சிந்தனையுடன் சேர்ந்து....
ரஷ்யாவின் வரலாறை இன்றுதான் படிக்கநேர்ந்தது. இந்த வரலாறு 10 நூற்றண்டிளிருந்தே தொடங்குகிறது...என்ன ஒரு புரட்சிகள் , அடக்குமுறைகளை, பசி, பஞ்சங்களை சந்தித்த நாடு, மக்களின் எழுர்ச்சி, ஐரோப்பிய நாகரிகத்தை முழுமையாக ஏற்றது. ரஷ்யாமீது நெப்போலியனின் படையெடுப்பு,அலேசண்டர் பிற நாட்டின் மீது படையெடுப்பு பின்பு பௌத்தத்தை ஏற்று துறவறம் கொண்டது. கம்யுனிசம் வந்தவுடன் ஜார் மன்னராட்சியை ஒழித்தது, மார்க்சை தழுவி லெனின் எழுர்ச்சி, ஸ்டாலினின் இரும்புத்திரை அரசாட்சி, கோர்போசெவின் ஆட்சிகாலம் இப்போது இருக்கிற நிகழ்கால ஆட்சிவரை படித்தது ரஷ்யாவையே முழுசா சுற்றிவந்ததுபோல் இருந்தது.
கம்யுனிச சித்தாந்தம் ஆயுத்தமானவுடன் ஜார் மான்னரின் குடும்பத்தில் இருந்த 5 வயது குழந்தை முதல் 90 வயது கிழவன் வரை 19 பேர்களை ஒரே நாளில் வெட்டி விசிஎறிந்தார்கள். பல நூற்றாண்டுகளாக கோலாட்சி செய்த குடும்பம் ஒரே நாளில் வெட்டி விழ்த்தபட்டது. அப்போது "என்னால் பல நூற்றாண்டுகளாக ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தை என்ன செய்கிறீர்கள்" என்று எந்த கடவுளும் முன்வந்து காப்பாற்றவில்லை...அடக்குமுறையால் ஏற்பட்ட விளைவு இது...
ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்..."காப்பற்றுதளுக்கும், கடவுளுக்கும் எந்த சம்பந்தமில்லை"...அநியாயங்கள் அடிபடையிலே நியாங்கள் கற்பிக்கபடுகிறது. ஜார் மன்னருக்கு கொடுத்தது போல்.
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
7 comments:
இனிய நண்பரே வணக்கம்,
தாங்கள் வாசித்த நூலின் தகவல்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு வேண்டிகொள்கிறேன்.
மின்னஞ்சல் முகவரி: egokulkrishnan@gmail.com
நல்ல பதிவு. முடிந்தால் மற்ற நாடுகளைப் பற்றியும் எழுதுங்கள்.
arumai nanbaa
ஒரு தொடர் கட்டுரை எழுதுங்களேன் குரு
ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்..."காப்பற்றுதளுக்கும், கடவுளுக்கும் எந்த சம்பந்தமில்லை"...அநியாயங்கள் அடிபடையிலே நியாங்கள் கற்பிக்கபடுகிறது//
என்ன இப்டி சொல்லீட்டீங்க
நீங்கள் சொல்வதுபோல் ஒரு நாட்டைப் பற்றி முன்னுமே தெரிந்து கொண்டு அந்த நாட்டுக்குப் போனால், நமது விஜயம் நன்றாக அமையும். இப்பொழுது நாம் இணையம் மூலம் சிரமப்படாமலேயே நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டு பாகலாம்.
எனக்கு தெரிந்து கடவுள் ஒரு சாட்சி அவளவு தான் அவர் எதையும் மாற்ற முயல்கிறவர் இல்லை , இங்கே நடக்கும் செயல்கள் எல்லாம் நம் வினைகளால் வழி நடத்த படுகிறது .நியதிக்குள் நம் எண்ணங்கள் செயல்கள் நமது அடுத்த கட்டங்கள் முடிவு செய்ய படுவதாகவே எண்ணுகிறேன் .
Post a Comment