"உலகில் முன்னுறு மதங்கள் இருக்கின்ற. ஆனால் முன்னுறு கடவுள்கள் இல்லை. எதற்கு இந்த முன்னூர் மதங்கள்? இந்த முன்னூர் மதங்களில் குறைந்தது முவாயிரம் பிரிவுகள் இருக்கின்றன. அவை ஒன்றுக்குகொன்று கடவுள் கொள்கையில் மாறுபட்டு திரிகின்றன.
எதார்த்தம் ஒன்றே என்பதால் கடவுள் ஒருவரே. பிற மதங்கள் மனித வடிவில் கடவுளை கற்பித்து வைத்து கொள்கின்றன. அதையே மையமாக கொள்கின்றன. அதனாலதான் நீக்ரோ ஒருவனுடைய கடவுள் நீக்ரோவைபோல் இருப்பார் தடித்த உதடுகள், கருண்ட முடி, சீனக்காரன் தன்னுடைய வடிவில் கடவுளை படைத்துக் கொல்வான். இந்தியனும் அவனுடைய கடவுளும் அவனை மாதிரியே இர்ருக்கும்.
மனித வடிவங்களில் கடவுளை பற்றி நினைக்கும் அந்த கணத்திலே ஒரு வடிவத்தை கற்பித்து கொள்கிறாய். அப்படி கடவுள் தந்துவிடும் வடிவம் ஒரு விளையாட்டு பொம்மை தவிர வேறொன்றும்மில்லை. அதை வணங்கலாம். அதனிடம் உன் பிராத்தனையை சமர்பிக்கலாம். அதற்கு முன்னால் விழுந்து வணங்கலாம். ஆனால் வெகுமுட்டாள்தனம். நீ செய்து வைத்திருக்கும் பொம்மைக்கு முன்னால் விழுந்து வணங்குகிறாய். உன்னுடைய படைப்பை நீயே வணங்குகிறாய். இதுதானே உன்னுடைய கோவில்கல், சர்சுகள், மசூதிகளும் மனிதர்கள் கட்டியது. மனிதனின் மனம் படைத்தது.
கடவுள் ஒரு கடைச்சரக்கல்ல. சிக்மன்ட் பிராய்டு சொன்னது என்ன என்றால் கடவுள் என்பவர் தந்தை அல்லது தாய் ஸ்சாணத்தில் இருக்கும் ஒருவரை தேடுவது ஆகும்.மனிதனுக்கு தந்தை அல்லது தாய் ஸ்தானத்தில் ஒருவர் வேண்டும். யாராவது ஒருவரை சார்ந்திருக்க வேண்டும். கடுவுளை தேடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு பிறரை சார்ந்து இருக்கவேண்டும். என்ற தேவைக்கு சால்ஜாப்பு தேடுகிறார்கள். அருமையான சால்ஜாப்புகள். பிறர் தயவில் இருப்பது அடிமைத்தனம் எனபது தெரியாத அளவுக்கு இருக்கிறது.தேடுதல் கடவுளை தேடுவதாக இருக்க முடியாது என்கிறார் புத்தர். உண்மையாக தேடுதல் கடவுளைத் தேடுவதாக இருக்க முடியாது என்கிறார். அப்படி இருக்கவும் முடியாது. ஏன் என்றால் வியாதிக்காரன் மனதின் தேவைதான் கடவுள்"
- ஓஷோ
ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை.
இப்பதிவை முன்னெடுத்து செல்ல உதவுங்கள். உங்கள் ஓட்டுகளாக......
2 comments:
//ஏன் என்றால் வியாதிக்காரன் மனதின் தேவைதான் கடவுள்"//
உண்மையில் மனவலிமை இல்லாதவன் தான் கடவுள் தேடி அலைகின்றான். நித்யானந்தர்களை உருவாக்குகிறான்.
அருமையான சொன்னீர்கள்.
இதை அழிக்கவே முடியாதா..?
Post a Comment