Monday, October 4, 2010
ஜாதியை பார்காதிங்க ஏழையை பாருங்கள்...
ஜாதியை ஒழிப்போம் நீதியை காப்போம்:
எனக்கு ஒரு சந்தேகம் உயர் ஜாதிக்காரன் என்று சொல்றவனுங்ககேல்லாம் கீழ் ஜாதி பெண்களை கல்யாணம் செய்யமாட்டான்கலாம் ஆனால் கீழ் ஜாதி பெண்களின் கூ..? மட்டும் ஆசைபடுவான்கலாம்...இதில் ஆசைபட்டும் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.....நாங்க உயர்ந்த ஜாதி என்று சொல்றவனுங்ககேல்லாம் தோல்மேல போடற துண்டுக்கும் மட்டும்தான் ஜாதிபார்பானுங்க போல அவிழ்க்கும் வேட்டிக்கு கிடையாது.....ஒருவேளை உயர்ஜாதி ஆண்களின் பூ..? , கீழ் ஜாதி பெண்களின் கூ..?யை அறியாதுபோல.....
ஜாதி வெறி பிடித்தவனுக்கு தன் உற்ற நண்பனும் எதிரியாவான். அவன் நல்லவனாக இருந்தாலும் அவன் ஜாதி படு மோசமானது....
ஜாதி வெறிபிடித்தவன் பல தலைமுறையாக ஜாதி என்கிற மலத்தை உடல் முழுவது பூசிகொண்டு வந்தவன்....அவனால் ஜாதி என்ற மலநாற்றத்தை சுவாசிக்காமல் வாழமுடியாது....ஜாதி அப்பேர்பட்டது...! இந்த சாக்கடை ஜாதிகளுக்கு மனிதாபிமானம் எனபது துளிகூட கிடையாது...
ஜாதி, ஜாதி என்று சொல்றவனுங்கள என்ன பண்ணலாம்...சொல்லுங்க...
இழுத்து வச்சு......நறுக், நறுக்....
ஏழைகளின் வறுமை:
ஏழை மக்களுக்கு உயர்தரமான பொருட்களை பார்க்கத்தான் முடிகிறது...அது ஆடையாகட்டும், உணவு பொருளாகட்டும், வாழும் வசதி வாய்ப்பாகட்டும் எல்லாம் தள்ளி நின்று பார்க்கத்தான் முடிகிறது... இதில் தொடுவதற்கு கூட பல நேரம் அனுமதிப்பதில்லை....
ஏழைகளுக்கு வாங்கும் சக்தி இல்லை....மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே உயர்தரம் கிடைக்கிறது...எச்சிலையாய் வீசியெறியும் பொருட்களையே விலைகொடுத்து வாங்குகிறான் ஏழை...!
நான் ஒரு பூங்காவில் கண்ட காட்சி...."மெலிந்த தேகத்துடன் பசியால் இறுகிய வயிருடன் ஒருவன் சுருண்டு படுத்திருக்க.... உடல்பெருத்த ஒருவன் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிகொண்டு அவனை கடந்து செல்கிறான்...."
இதில் ஒருவனுக்கு உணவு இல்லை, மற்றொருவன் அதிக உணவு உண்டு கொழுத்து கொழுப்பை கரைக்க நடைபயற்சி செல்கிறான்....
ஓ...இதுவல்லவோ இந்திய ஜனநாயகம்...பார்த்திர்களா இந்தியாவில் சரிசமமான வளர்ச்சி....
வறுமையில் இருக்கும் ஏழைக்கு பணம்தான் சந்தோஷம் கொடுகிறது...."ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" என்பார்கள். அதெல்லாம் பொய்..வறுமையான் ஏழைக்கு சிரிப்பை பார்க்கவேண்டும் என்றால் வறுமையை போக்கும் பணம்தான் தேவை. அதுதான் அவன் முகத்தில் சிரிப்பை கொண்டுவரமுடியும்....
இதில் சிரிப்பாய் சிரிக்கும் இறைவன் என்றும் நம்மிடம் வரமாட்டா(ன்)(ள்)(ர்)....(இந்த இறைவனை எந்த பாலினத்தில் சேர்த்து -கொல்வதே...என்றே தெரியவில்லை....)
இந்தியாவில் சுத-தந்திரம் கிடைக்கும் முன்னே ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரி வெள்ளகாரன்தான் இருந்தான் ஆனால் சுத-தந்திரம் அடைந்தவுடன் மக்களுக்கு எதிரி அதிகமாக ஆகிவிட்டார்கள்...மக்களுக்கு யாரை எதிர்த்து சுதந்திரம் அடைவது என்றே தெரியவில்லை....
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
9 comments:
சரியான கோபம்
நெத்தியடி....
ஜாதி மீதான பார்வை அவ்வளவு சீக்கிரம் மனிதர்களிடம் மாறாது நண்பரே! தனிப்பட்ட மனப்பக்குவத்தை பொறுத்தது அது!
//இதில் ஒருவனுக்கு உணவு இல்லை, மற்றொருவன் அதிக உணவு உண்டு கொழுத்து கொழுப்பை கரைக்க நடைபயற்சி செல்கிறான்// இதுதான் இன்றைய நிலை. இந்நிலை மாற அரசும் நல்லெண்ணம் படைத்தவர்களும் உதவ வேண்டும்.
நல்ல சிந்தனை தலைவரே ,,,
ம்ம்ம்ம் நல்ல பதிவு தான் நண்பரே தொடருங்கள் உங்கள் பதிவுகளை....
தல ...உங்க கோவம் நியாமானதுதான் ....
சாதி என்பது ஒருவித ஏற்ற தாழ்வு ....வேறுபாடு ....
அதுபோலவே நாம் எல்லாவிதத்திலும் ஏற்ற தாழ்வு பார்கிரோம் தானே ...வேறுபாடு பார்க்கிறோம் தானே ?
உதாரணத்துக்கு தமிழன் ,தெலுங்கன் -மொழி வேறுபாடு ...
இந்தியன் -அமெரிக்கன் -நாட்டு வேறுபாடு ...
சாதி வேறு பாடு இதில் ஒரு வகை ....தினம் தினம் இது போல் எத்தனையோ வேறுபாடு இருக்கத்தான் செய்கிறதே ....
நாம் எதில் தான் வேறுபாடு பார்க்கவில்லை???????
நாம் என்னதான் புலம்பிக்கொண்டிருந்தாலும் மக்களின் மனது அப்படியேதான் இருக்கிறது,..
நேற்று கூட படித்தேன்,..
உத்திர பிரதேசத்தில் உயர்குடி மக்கள் வளர்த்த நாயின் பசிக்கு சோறு போட்ட தலித் பெண்ணும் நாயும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கபட்டார்கள்,.. நாம் என்னாடாவென்றால்,.. சரி விடுங்க என்னத்தை சொல்றது,..
உங்களின் கோபம் நியாயம்தான்,.. ஆனால் வார்த்தைகள் முற்றுப்பெறவில்லை என்றாலும் தேவையற்ற வார்த்தைகள்,.. தவிர்த்திருக்கலாம்,..
//சாதி வேறு பாடு இதில் ஒரு வகை ....தினம் தினம் இது போல் எத்தனையோ வேறுபாடு இருக்கத்தான் செய்கிறதே ....
நாம் எதில் தான் வேறுபாடு பார்க்கவில்லை??????? //
வேறுபாட்டின் விளைவு வலியல்லவா?? வலியின் ரணம் அடிபட்டவனுக்குதான் தெரியும்,..
என் குழந்தைக்கு ஜாதியும் மதமும் தேவையில்லை என admission போது சொன்னால் அதை முழு மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன், அந்த மாதிரி எத்தனை பேருக்கு இருக்கும் என தெரியவில்லை,..
சமுக சிந்தனை நிறைந்த அருமையான பதிவு வாழ்த்துக்கள்...
Post a Comment