Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Saturday, October 23, 2010

வட்டத்தின் நடுவே அம்பு...


ஒரு மனநல மருத்துவரிடம் ஒரு பெண்மணி தன் மகன் சிறு வயதில் இருந்தே இன்றுவரை படுக்கையிலே சீறுநீர் கழிக்கிறான் நீங்கள்தான் அவனின் பிரச்சனையாய் தீர்க்கவேண்டும் என்று சொல்கிறார். அவர் அப்பிரச்சனையை தீர்த்தாரா..என்று தெரியவில்லை ஆனால் அதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிவிட்டார்.     

இதை போன்றே ஒரு பிரச்சனையை ஓஷோ அவர்களிடம், ஒரு பெண்மணி " ஐயா, என் மகன் எப்போதும் விரல் சூப்புகிறான். இப்படி வளர்ந்து கல்யாணம் பண்ற நிலையில் இருக்கிறான் இன்னும் விரல் சுப்பிகிட்டே இருக்கான் .எனக்கு ரொம்ப கவலையா இருக்கு" என சொல்கிறார். அதற்கு ஓஷோ, "நீ ஏம்மா கவலை படுகிறாய் நீ சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவை அப்புறம் ஏன் விரலை சப்ப போகிறான், இப்பொழுது இருக்கிற பழக்கம் அப்பொழுது மறைந்துவிடும் கவலைபடாதே" என்றார்.

வட்டத்தின் நடுவே அம்பை குறிபார்த்து ஏய்வதைவிட, அம்பை ஏய்துவிட்டு அதை சுற்றி வட்டம் போட்டுவிட வேண்டியதுதான்...வேலை எளிதாக முடிந்துவிடும் அம்பும் வட்டத்தின் நடுவிலே இருக்கும். நம் இலக்கும் சரியாக இருக்கும்.

சில பிரச்சனைகள் எளிய முறையில் தீர்க்கபடுவதை பெரும் பிரச்சனையாக மாற்றுவதுதான் என்றும் நம் கலையாக இருக்கிறது..எல்லா நம்மிடமே இருக்கிறது..ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை..


ஓஷோவின் விளக்கத்தையும், என் எண்ணத்தின் எழுத்தினையும் வரவேற்றதற்க்கும்  நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:  


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

19 comments:

சசிகுமார் said...

nice

Unknown said...

அழுவதற்கு ஒரு மனம் இருந்தால்...
சிரிப்பதற்கும் ஒரு மனம் இருக்கும் தானே....
இப்படி வகைப்படுத்திக் கொண்டே போகலாம் தான்..
அது, அந்த ஒரே 'ஒரு மனம்' மட்டும் நம்மிடம் இருந்தால்...

தமிழ் செல்வன் இரா said...

// வட்டத்தின் நடுவே அம்பை குறிபார்த்து ஏய்வதைவிட, அம்பை ஏய்துவிட்டு அதை சுற்றி வட்டம் போட்டுவிட வேண்டியதுதான்...//

என்ன ஒரு அற்புதமான வரிகள், ஓஷோ நினைவு படுத்தியதற்கு நன்றி

தினேஷ்குமார் said...

ரொம்ப நல்ல பதிவு நண்பரே

பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

சரியான சிந்தனைதான் ..!! :-))

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்ல கருத்துக்கள் குரு.. அருமை.

நிலாமதி said...

தங்கள் தளத்தில் எதும் சிக்கலா ?இன்று .அங்கு நுழைய முடியாமல் இருக்கிறது. இதை நீக்கி விடவும். நிலாமதி

எஸ்.கே said...

நல்ல கருத்து! அருமை!

அஸ்ரோ இ.ஏ. மாரிசெட்டி said...

ரு ஆசிரியர் மாணவர்களை விமான நிலையத்திற்கு சுற்றுலா கூட்டிட்டு போனார்
ஒரு பையன் கேட்டான் பிளைட் இவ்வளவு பெருசா இருக்கே எப்படி சார் பெயிண்ட் அடிப்பங்க ?
ஆசிரியர் கேட்டார் பிளைட் பறக்கும்போது எப்படி தெரியும் ?
ஒரு பையன் சொன்னர் சின்னதா தெரியும் சார்
ஆசிரியர் சொன்னர் அப்ப பெயிண்ட் அடிச்சுடுவங்க ........
சூப்பர் நண்பரே..................

thiyaa said...

என்ன அருமை
சூப்பர்
நல்ல பதிவுங்க

கவி அழகன் said...

அருமை அருமை

ponnusamy said...

sindhikka vaiththu vittergal

dr.v.ponnusamy said...

super idea

erodethangadurai said...

ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !

தனி காட்டு ராஜா said...

//இதை போன்றே ஒரு பிரச்சனையை ஓஷோ அவர்களிடம், ஒரு பெண்மணி " ஐயா, என் மகன் எப்போதும் விரல் சூப்புகிறான். இப்படி வளர்ந்து கல்யாணம் பண்ற நிலையில் இருக்கிறான் இன்னும் விரல் சுப்பிகிட்டே இருக்கான் .எனக்கு ரொம்ப கவலையா இருக்கு" என சொல்கிறார். அதற்கு ஓஷோ, "நீ ஏம்மா கவலை படுகிறாய் நீ சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவை அப்புறம் ஏன் விரலை சப்ப போகிறான், இப்பொழுது இருக்கிற பழக்கம் அப்பொழுது மறைந்துவிடும் கவலைபடாதே" என்றார்.//

நானும் ஓஷோ புக்கில் படித்துள்ளேன் தல ...

விமலன் said...

வட்டத்தின் நடுவே வாழ்கையா?....
வாழ்க்கையைச் சுற்றி வட்டமா?
வட்டத்திற்குள் அஜஸ் செய்து கொள்ளவா? மனம்தானே எல்லாம்.

Unknown said...

வட்டத்தின் நடுவே அம்பு அருமை நண்பரே

அன்புடன் மலிக்கா said...

உலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்ல கருத்து! அருமை!