Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, October 20, 2010

நதி மூலம், ரிஷி மூலம்....


நதி மூலம் ரிஷி மூலம் என்றும் அறிய முடியாது என்றார்கள் மூடர்கள் ஆனால் இப்ப இருக்கிற அறிவியல் துறையில் எல்லா மூலத்தையும் அறியலாம்...ரிஷிகள் இப்போது இருந்தால் அவர்களை உட்காரவைத்தும் மூலத்தை அறியலாம். என்ன பொல்லாத மூலம்...

ஒருவனை பதவி அதிகாரத்தில் அமரத்தபடும் போது திறமையுடன் அவனின் பின்புலத்தை அறியவேண்டும்...ஏனென்றால் அவனின் வளர்ந்த சூழ்நிலைகள் சாதக, பாதக கருத்துகள் அவன் இனத்தை சார்ந்தே வரும். உதாரணம் பாப்பான் அதிகார மையத்தில் இருக்கும் போது அவனின் அதிகாரம் எதை சார்ந்து இருக்கும் என்று அவனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். இதில் அவனை அதிகாரத்தில் அமர்த்தும் போது அவனின் பின்புலத்தை நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேல்தட்டு நிலையிலே ஒருவன்  படித்து மேற்பதவி அடையும்போது அவன் எப்படி கீழ்மட்ட மக்களின் போராட்ட உணர்வினை எப்படி உணர்வான். நிச்சயம் அவனால் உணரமுடியாது. பிரச்சனைக்கு தீர்வும் கிடைக்காது... அடிப்படை அறிவு இல்லாதவனே இன்று அமைச்சராய் இருக்கிறான். இவன் எப்படி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அதனால் நதிமூலம், ரிஷிமுலம் அறிவதுபோல் ஒவ்வொருவரின் பின்புலத்தையும் அறிவேண்டும்...அவ்வாறு அறிந்து செயல்பட்டாலே பல பிரச்சனைகள் தீரும் என்றே நினைக்கிறேன்.




என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!




என்றும் நட்புடன்: 



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

5 comments:

சௌந்தர் said...

இன்று அமைச்சராய் இருக்கிறான். இவன் எப்படி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அதனால் நதிமூலம், ரிஷிமுலம் அறிவதுபோல் ஒவ்வொருவரின் பின்புலத்தையும் அறிவேண்டும்...அவ்வாறு அறிந்து செயல்பட்டாலே பல பிரச்சனைகள் தீரும் என்றே நினைக்கிறேன்.////

நல்லா இருக்கு

சசிகுமார் said...

இது போன்ற நல்ல பதிவுகள் அனைவரையும் சென்றடைய அனைவரும் தயவு செய்து உங்கள் ஓட்டினை போடவும். வாழ்த்துக்கள் குரு சார் பதிவு சூப்பர்.

Unknown said...

நிச்சியமாக நண்பரே பின்புலத்தை அறிந்து கொள்வதே நல்லது

தமிழ் செல்வன் இரா said...

நன்னா சொன்னேள் போங்க..

எஸ்.கே said...

அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்!