Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, November 3, 2010

'தொல்'லை திருமாவளவனை பற்றி என்ன நினைகிறீர்கள்:


 நீங்கள் இந்த 'தொல்'லை திருமாவளவனை பற்றி என்ன நினைகிறீர்கள்:

நான் என்ன நினைக்கிறேன் என்றால் அது சிறுத்தை அல்ல...அது  பயந்து ஓடும் ஒரு பூனை... என்ன அதுக்கு பாராட்டு விழா என்று தெரியலா நான் இருக்கிற ஊரெல்லாம் ஒரே போஸ்டரா ஒட்டிருக்கு அப்போஸ்டரில் இருக்கும் வார்த்தைகளை பார்த்தால் அவருக்கு அதுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கு. அதில் வீரத்த தமிழனே, ஈழமக்களுக்கு குரல் கொடுத்தவனே(டம்மிய குரல் மட்டும்தான் கொடுத்தார் உயிரை கொடுக்கல) எங்கள் தளபதியே, நாளையே தமிழகத்தின் விடிவெள்ளியே, ராஜபக்ஷவை நேருக்கு நேர் நின்று எதிர் கேள்வி தொடுத்தவனே....இதில் எல்லாத்தையும் பார்த்து சகிச்சிகின்ன ஆனா கடசியா படிச்சத பார்த்துதான் ரொம்ப கடுப்பாகிடுச்சு...

அது என்ன சமட்சாரம் என்றால் "ஈழதமிழர்கள் இன்னும் உயிரோடு இருக்காங்களா எல்லோரும் காலியாயுட்டார்களா..." என்று பார்க்க ஒரு எம்பிக்கள் குழு டி.ஆர் பாலு தலைமையில் இலங்கைக்கு சென்றுச்சு அந்த குழுவில் 'தொல்ஸ்' விடாபிடியாக இணைந்து கொண்டு இலங்கைக்கு போனார். போனவர் சண்டாளன் ராஜாபக்ஷவையும் மீட் பண்ணார். அப்போது அந்த பன்னாட  ராஜாபக்க்ஷசே, இந்த வீராதி வீரனை பார்த்து சொல்லிச்சு..."நீங்கள் பிரபாகரன் நண்பர் தானே நீங்க பிரபாகரன்னுடன் இருந்திருந்தால் உங்களை கொண்டிருப்போம். தப்பிட்சிங்க..." என்று சொல்ல நம்ம வாய்சொல்லில் சூரர் சும்மா சூ... முடிக்கின்னு கொம்முன்னு இருந்து வந்துச்சு...அப்படி இவர் மானம் நாரிபோய் இருக்கும் போது இது ஜால்ட்ரங்க இங்கே இப்படி எல்லாம் டயலாக் விடுதுங்க....அந்த ஸ்பாட்ல நான் இருந்தென்ன நம்ம டைலாக்கே வேறமாதிரி இருந்திருக்கும். நான் சொல்லிருப்பேன்  "பிரபாகரன் என் நண்பர் என்று சொல்றத எனக்கு பெருமைதான் அது யாருக்கும் கிடைக்காத பெருமை...அப்போது நான் சாகும் நிலை வந்தால் குறைந்தது ஒரு பத்து பேரையாவது சாக அடிச்சுட்டுதான் சாவேன். அந்த பத்து பேரில் நீங்களும் ஒருத்தனா இருந்திருந்தா ரொம்ப சந்தோசமா செத்துருப்பேன்"  என்று என் பேச்சு இருந்திருக்கும்.

போரினால் பாதிக்கபட்ட முள்வேலிக்கு இடையில் தடுக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக  இந்தியா சார்பில் சென்ற ஒரு குழுவில் இடம் பெற்ற இவர், எதுக்கு அந்த பன்னாட அப்படி சொன்னதுக்கு இந்த வீராதி சோணகிரி அப்படி பயந்துச்சு என்று தெரியல...அப்படியே எதிர்த்து பேசிருந்தால் என்ன   பண்ணிருப்பான் அந்த நாதாரி...இப்படி அவமானப்பட்டு திரும்பிவந்த 'தொல்ஸ்' இங்கே சவுண்டு அதிகமாக விட்டுகிட்டு திரியுது...

வீராதி வீரனாம் சூராதி சூரனாம் இது இடதுபக்கம் சேகுவாரா படம் வலது பக்கத்துல பிரபாகரன் படம் நடுவுல இவர்  படம்... இதுகூட இருக்கிற அள்ள கைகிங்க இப்படி படம் போடுதுங்க....

வீரன்னா  எவன்தெரியுமா வீரன் நிர்கதியா ஆயுதங்கள் அற்ற நிலையிலும் எதிரிக்கு அடிபணியாமல் நெஞ்ச நிமிர்த்தி "உனக்கு தைரியம் இருந்தா என் நெஞ்சில சுடுடா" என்று நெஞ்ச நிமிர்த்தி காட்டி தில்லா நிற்பவன்தான்  மரணத்தை கண்டும் கலங்காத வீரன்....அவனே சேகுவாராவை போன்றவன். இதில்லாமல் இந்த 'தொல்ஸ்' மாதிரி ஆட்கள் பளுனில் உள்ள காத்த பிடிகிங்கி விட்டது போல காத்து ஏறும்போது நல்லா  ஏறும் ஆனா பிடிக்கிங்கவிட்டா புஸன்னு போய்டும்....

காற்றை பிடிங்கிவிட்ட பளுன்தான் இந்த தமிழர்களின் 'தொல்'லை திருமாவளவன்.  


 பதிவை பொறுமையாக படித்தற்கு  நன்றிகள்...!



என்றும் நட்புடன்:     


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

14 comments:

சசிகுமார் said...

என் மனதில் இருந்த அனைத்தும் உங்கள் பதிவில் நன்றி நண்பா

பொன் மாலை பொழுது said...

இது போன்றவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே இவைகள் தானாகவே நாளடைவில் மறைந்துவிடும்.
எல்லோரின் நிலையும் இதுதான் இது போன்ற ஆர்பாட்ட அடாவடி தனங்களை பார்த்து.
இவர்கள் இப்படி அழிக்கும் காசில் அம்மக்களுக்கு முடிந்த வரையில் கழிப்பிட வசதியும் ,கல்வி வசதியும் ,மருத்துவ வசதியும் செய்தாலே போதும். ஆனால் செய்ய மாட்டார்கள். தங்களுக்கு என ஒரு கூட்டம் எப்போதும் வேண்டும் அல்லவா?

தனி காட்டு ராஜா said...

அப்படியா சேதி ...:)


//நான் சொல்லிருப்பேன் "பிரபாகரன் என் நண்பர் என்று சொல்றத எனக்கு பெருமைதான் அது யாருக்கும் கிடைக்காத பெருமை...அப்போது நான் சாகும் நிலை வந்தால் குறைந்தது ஒரு பத்து பேரையாவது சாக அடிச்சுட்டுதான் சாவேன். அந்த பத்து பேரில் நீங்களும் ஒருத்தனா இருந்திருந்தா ரொம்ப சந்தோசமா செத்துருப்பேன்" என்று என் பேச்சு இருந்திருக்கும்.//

Control...Control :)

Unknown said...

அருமை,ஆனா வீட்டுக்கு ஆட்டோ வராம பாத்துக்கோங்க....

satheshpandian said...

என்னத்த சொல்றது.. கண்ணகட்டுது

அல்ஃபோன்ஸ் சேவியர் said...

இது மட்டும் இல்ல.

சமீபத்தில் ராஜீவ்காந்தி சிலைக்கு செருப்பு அணிவித்ததில் வேண்டும் என்றே எங்கள் கட்சியின் பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது. நாங்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும் ராஜிவ்காந்தியின் மேலும் மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறோம் என்று சோனியாவிற்கு கடிதம் எழுதி தனது பயத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார்.

ஒருபக்கம் ஈழதமிழருக்கு ஆதரவு நிலை மறுபக்கம் திமுக, காங்கிரஸ்-உடன் கூட்டணி.

மக்களே யோசியுங்கள்.

Anonymous said...

இவர பத்தி இப்பதான் உங்களுக்கு தெரியுமா..?

Unknown said...

சிறுத்தை'ன்னா அது ஒரு புலி வகை தானுங்க..
அது ஒரு பூனை குடும்பம் (CAT FAMILY)
இதை தவிர 'சிறுத்தை' ன்னு கார்த்தி நடிச்ச படம் ஒன்னு வருது.....
மற்றபடி நான் வனவிலங்கு காப்பகத்தில் (ஜூவுல) கூட பார்த்ததாக நியாபகம் இல்லை..

எம் அப்துல் காதர் said...

குரு, தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய 'தீபாவளி' நல் வாழ்த்துகள்!!

Unknown said...

அன்புத்தம்பி திருமா நீயும் என்னைப்போலவே சிந்திக்கிறாய். இன்று உன்னை எள்ளி நகையாடும்
இச் சிறார்களுக்கு தெரியுமா நம்பெருமை பற்றி நீ மட்டும் அங்கு எந்த புலனையவது திறந்து இருந்தால் அங்கேயே உன்னை கைது செய்திருக்குமே நம் இந்திய ராணுவம்????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சவுக்கடி.. அருமையான அலசல்..வாழ்த்துக்கள் பாஸ்...

Suresh Kumar said...

தமிழ் உணர்வுள்ள ஒவ்வேருவரின் மனநிலையை பதிந்துள்ளீர்கள். அல்ல கைகள் இப்படி தான் இருக்கும் . இப்படி போஸ்டர் ஓட்ட சொல்லி ஒட்டியதற்கும் அம்மா சோனியாகிட்ட மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதுவார்

AN.SHARAPUDEEN said...

என் மனதில் இருந்த அனைத்தும் உங்கள் பதிவில் நன்றி நண்பா

tamizan said...

sathiyavathigalidam irunthu viduthalai petru thantha veeraney,,, ingu unnai vimarsipavargal verum suvar ottigal than, intha keezthanamana vimarsanangal sieithu maginthu kollum madayargal patri nee onrum kavalai padathey...