Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Friday, August 20, 2010

ஓஷோவின் அன்பின் ஞான கதை...

  
முதல் கதை:


வாழ்வில் சலிப்படைந்த ஒரு வாலிபன் விடுதியில் உள்ள பதினான்காவது மாடியின் ஜன்னலிலிருந்து குதித்து விடுவதாக மிரட்டினான் காவலர்கள் மிக அருகில் செல்ல முடிந்த இடம் ஒரு சில அடி கீழே உள்ள கட்டடத்தின் கூறையாகும் பாதுகாப்பாக திரும்பி வரும்படி கெஞ்சியது. எதுவும் பலனில்லை பக்கத்தில் இருந்த தலைமை சமய குரு அழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அன்பான முறையில் அவர் "மகனே , சிந்தனை செய், மகனே! உன்னை நேசிக்கும் உனது தாய், தந்தையை பற்றி சிந்தனை செய், என தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வாலிபனிடம் கூறினார்.

"அவர்கள் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன் என்றான்.

இல்லை மகனே!  நில்" என ஆழ்ந்த அன்போடு கூடிய குரலில் பாதிரியார் கூறினார்.  உன்னை நேசிக்கும் பெண்ணை பற்றி யோசி!

"யாரும் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன்." என பதில் வந்தது.

"ஆனால் நினைத்து பார் ஜீசஸ், மேரி, ஜோசப் உன்னை நேசிக்கும் இவர்களை சிந்தனை செய்! என பாதிரியார் கெஞ்சினார் .

"யார் அவர்கள் .? என அவன் கேட்டான்.

உடனே பாதிரியார் "குதி! யூத புறம்போக்கே குதி ! என்றார்.

எல்லாஅன்பும் உடனடியாக மறைந்து விடுகிறது. அன்பை பற்றிய எல்லா பேச்சுகளும் மேலோட்டமானவை பொருத்துகொள்ளுதலை பற்றிய எல்லா பேச்சுக்களும் அடி ஆழத்தில் பொருமையற்றவை.
  
இரண்டாவது கதை:

மனித இனம் வெற்றுவார்தைகளால் பிளவுபட்டுக் கிடக்கிறது. வெற்று வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். தம்மை இந்துக்கள் என்றும், யுதர்கள் என்றும், கிருஸ்தவர்கள் என்றும், முகமதியர்கள் என்றும் இன்னும், அவர்கள் இவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் வெற்று வார்தைகள் மேல் நம்பிக்கை வைத்திருபவர்கள். எல்லாமே இரவல் தான் சண்டை, சச்சரவு, விமர்சனம், என்று மனித சரித்திரத்தையே இரத்தம் தோய்ந்தாக்கி வைத்திருக்கிறார்கள் அதுவும் கடவுளின் பெயரால்

ஒரு யூத பெண் தனிப்பட்ட ஓரிடத்தில் ஒரு மாலை நேரம் தங்க வேண்டி வந்தது "தனிப்பட்ட" என்றால் யுதர்களுக்கு இடம் தராத என்று பொருள். ஊருக்குள் இருந்த ஒரு ஹோட்டலுக்கு போனாள் தங்குவதற்கு ஓர் அரை வேண்டும் என்று கேட்டாள்.

டெஸ்க் கிளார்க், ரூம் ஒன்னும் இல்லையே" என்றான் .

' பிறகு ஏன் ரூம்கள் கிடைக்கும்னு போர்டு வெச்ரிகிரிங்க?"

' யூதர்களுக்கு ரூம் தரதில்லே.'

'ஆனா இயேசு கூட ஒரு யூதர்தானே?'

' இயேசு யூதர்தானு உனக்கு எப்படி தெரியும்'

'அப்பா தொழிலுக்குதானே அவரும் போனாரு? அதுவுமில்லாம நான் கத்தோலிக்க மதத்துக்கு மாறிட்டேனே! கேள்வி எதாச்சும் கேட்டு பாரு. நான் பதில் சொல்றேன்.

சரிதான். இயேசு எப்படி பிறந்தாரு?'

'கன்னியிடமிருந்து பிறந்தாரு. அவரோட அம்மா பேரு மேரி, அப்பா பேரு புனித ஆவி.'

'சரிதான். இயேசு எங்கே பிறந்தாரு?'

'மாட்டுத் தொழுவத்தில்.'

'அதுவும் சரிதான். அவரு ஏன் அங்கே போயபிறந்தாறு?'

'உன்ன மாதிரி தேவிடியாப் பசங்க ஒரு யுத பொம்பளைக்கு ஒரு ராத்த்ரி தங்கறதுக்கு ஒரு ரூம் தரதிள்ளனுட்டுதாலே. அங்கே போய் பிறந்தாறு.'

ஆனால் இதை போன்ற தேவிடியா பசங்கதான் எல்லா இடத்திலையும் இருக்கிறார்கள். அவர்கள்தான் புசாரிகலாகவும், ராபிக்கலாகவும், பண்டிதர்கலாகவும், சங்கராச்சாரியர்கலாகவும், போப்புகலாகவும் இருக்கிறார்கள். இவர்கள் வெகு தந்தரசாளிகள் வெற்று வார்த்தைகளை வைத்துகொன்டு விளையாடுகிறார்கள், தர்க்க வெட்டிகள் சிகைமயிறை பிளகிறார்கள் பயனற்றவைகளை பற்றி முடிவில்லாமல் விவாதிக்கிறார்கள்.


 ஓஷோவின் கதையை பொறுமையாய் படித்தற்கு என் நன்றிகள்...உங்கள் அன்பான கருத்தையும் தெரிவியுங்கள்...நன்றி




என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

16 comments:

Unknown said...

ஓஷோவை பற்றி நிறைய பதிவிடவும்

Unknown said...

இதைபோல் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்..

PRINCENRSAMA said...

மதத்து மடையர்களை தோலுரிக்கும் கதைகள்... சிறப்பு!

வால்பையன் said...

அருமை தோழர்! ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்!

http://rkguru.blogspot.com/ said...

@நந்தா ஆண்டாள்மகன்
கண்டிப்பாக பதிவிடலாம் தோழா...

http://rkguru.blogspot.com/ said...

@கே.ஆர்.பி.செந்தில்
கண்டிப்பாக....thozharey

http://rkguru.blogspot.com/ said...

@PRINCENRSAMA
கருத்திட்டமைக்கு நன்றி...

http://rkguru.blogspot.com/ said...

@வால்பையன்
உங்கள் ஆவல் என் ஆவலை சேர்ந்தது...தோழா

சுதர்ஷன் said...

இவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் .. ஆனால் இன்று சந்தப்பம் கிடைத்திருக்கிறது . இவ்வாறான பார்வையை எப்படி வெளிப்படுத்துவது என நினைத்திருந்தேன் .. நகைச்சுவையாக அடித்தால் போல சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் .. தொடர்ந்து இவர் கதைகளை எழுதுங்கள் ... ஆவலோடு இருக்கிறேன் .

http://rkguru.blogspot.com/ said...

@ S.Sudharshan

உங்கள் ஆவல் என் ஆவலை சேர்ந்தது

Unknown said...

ஓஷோ என்கின்ற மானுடர் தர்கவாததில் சிறந்தவர்
அவரால் தனிமனித சுதந்திரம் பற்றி சொனவைகள் சரி
சமுதாயதிற்கு ஓஷோ ஒன்றும் சையவில்லே
நம்பிகைகளை உடய்தார் புதிய நம்பிகைகளை உருவாக்கி அதையும்
உடய்த்தார் !!!!!!!!!!!!!!!
குரங்கு தானும் கெட்டு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

http://rkguru.blogspot.com/ said...

@ coimbatorebalu

குரங்கில் இருந்து வந்தவன் குரங்கை பற்றி பேசுவானேன். பரிமாணம் மாறும்போது குரங்கு மாறியது ஆனால் குரங்கு மனம் மட்டும் அப்படியே தங்கிவிட்டது. மாற்ற முற்பட்டவரை எல்லாம் குரங்கு என்றது. இதுவரை சமுகத்திற்கு செயதவரெல்லாம் என்ன பெரிய மாற்றம் வந்துவிட்டது...சமுகத்திற்கு மாற்றம் இவரால்தான் அடையவேண்டும் என்பதில்லை எவராலும் நடக்கலாம். அவரால் நடக்கமுடியது நடக்கிறது.

சசிகுமார் said...

அருமை குருசார் முதல கதை நன்றாக இருந்தது. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

http://rkguru.blogspot.com/ said...

@ சசிகுமார்

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சசி....

Thenammai Lakshmanan said...

முதல் கதை அருமை குரு..

Anonymous said...

தேவடியாள்(தேவன்+அடியாள்) என்பதன் அர்த்தம் என்ன?தேவடியா மவனே என்றால் என்ன?எதோ அருவருப்பானவர்கள் தமிழர் எனப்படுகிறது.